Logo
       

Payment Options

எங்கள் Maangalyam Matrimony க்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ ஒரு பொருத்தமான வரனை தேர்ந்தெடுக்க ரூ 100 ( நூறு )மட்டுமே. One Hundred only,பயோடேட்டா ,ஜாதகம், போட்டோ முழுவதுமாக இணையதளம் மூலமாக பார்க்கலாம்.

பணமாகவோ அல்லது இணையதளம் பணபரிமாற்றம் மூலமாகவோ பணம் செலுத்தலாம் .பணம் செலுத்திய பின் தொலைபேசி மூலம் பணம் செலுத்திய கிளையின் பெயர் அல்லது பணபரிமாற்றத்தின் தெளிவுரை எண்ணை (Reference number) எங்களுக்கு தெரியப்படுத்தவும். அல்லது ஈமெயில் மூலமாகவும் தெரியப்படுத்தலாம். Email id: maangalyammatrimony@gmail.com

வேறு எந்தவிதமான மறைமுக கட்டணம் இல்லை .மணமக்கள் வீட்டார்கள் பற்றிய தகவல்களை நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும் . எங்களுடைய சேவை தகவல் மட்டுமே . திருமணம் நிச்சயம் செய்தவுடன் எங்கள் நிறுவனத்திற்கு தெரியப்படுத்தவும் .மேலும் எங்களுடைய சேவை அனைத்து இனத்தவர்களுக்கும் .

எங்கள் சேவையில் குறைபாடு இருந்தாலோ அல்லது எங்கள் சேவையை மேலும் சிறப்புடன் செய்ய தங்களது மேலான கருத்துகளை தெரியப்படுத்த விரும்பினாலோ , கிழ்க்கண்ட நம்பரில் தொடர்பு கொள்ளவும் 9500522020

FacebookFollow Us Facebook FacebookFollow Us Twitter FacebookFollow Us Linkedin FacebookFollow Us Google+ FacebookFollow Us Youtube

© Copyright 2017 Maangalyam Matrimony. All rights reserved. Powered By Getesy